பாரதியார் பாட்டு
“ செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே – எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே ‘’
நமது தாய்மொழி தமிழ் இலக்கண வரம்பு கொண்டு வளர்ந்த தன்மையால், செந்தமிழ் என்றும் பிறமொழிகளின் துணையின்றியே தமிழ் வளரும் திறன் பெற்றிருப்பதால் தமிழ் மொழியை உயர்தனிச் செம்மொழி என்று அறிஞர்கள் குறிப்பிடுவர்
கொஞ்சம் சிந்திப்போமா?