(www.tamilesevai.com) தமிழ் இணைய சேவை.காம், திகழ் தொழிநுட்ப நிறுவனத்தின் ஒரு பகுதியாகும்.
தமிழில் உள்ள அரிய தகவல்களை திரட்டி அதன் மூலம் இணைய தமிழ் நூலகம் உருவாக்கவேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் முயற்சிகளின் தொகுப்பே ஆகும்.
இந்த இணையதளத்தில் கல்வி, பொழுதுபோக்கு, சினிமா, வர்த்தகம் என அனைத்து தகவல்களும் மற்றும் உள்ளூர், மாநில, தேசிய, உலக என உங்களுக்குத் தேவையான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளலாம்.
இத்துடன் உங்களுக்கு தேவைப்படும் அறிவிப்பு,விளம்பரம் மற்றும் தகவல் பலகைகள், கடிதங்கள்,படிவங்கள் போன்றவற்றையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்
உங்களது கருத்துகள் மற்றும் கேள்விகளை ஆரோக்கியமான முறையில் எங்களுடன் பகிரலாம்.